ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'மிமி'- 64ஆவது கிராமி விருதுக்கு பரிந்துரை
பதிவு : அக்டோபர் 21, 2021, 03:19 PM
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மிமி திரைப்படம் 64ஆவது கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டிவிட்டரில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மிமி திரைப்படம் 64ஆவது கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டிவிட்டரில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே 2 கிராமி விருதுகள் வென்ற நிலையில் தற்போது அவர் இசையமைத்துள்ள மிமி திரைப்பட பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

479 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

115 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

55 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

25 views

கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் - உயிரிழந்த மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது. அருந்ததியின மக்கள் செல்லும் சுடுகாட்டு பாதை புதர் மண்டி இருப்பதாக கூறி, பொது சாலை வழியாக எடுத்துச் செல்ல கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் பரிந்துரையின்பேரில், ஆரணி கோட்டாட்சியர் கவிதா அனுமதி வழங்கினார்

18 views

பிற செய்திகள்

ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் - "மார்ச் 18 அல்லது ஏப்.28ஆம் தேதி வெளியாகும்"

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

0 views

'மின்னல் முரளி' படத்தின் மேக்கிங் வீடியோ

மின்னல் முரளி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

11 views

ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் 'ஜெய் பீம்' | Jai Bhim | Suriya | #ThanthiTv

ஆஸ்கர் விருதுக்கான போட்டி பட்டியலில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன

40 views

ஆஸ்கர் ரேஸில் மோகன்லாலின் 'மரைக்காயர்' ! | Mohanlal | OSCARS

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் திரைப்படமும் ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பிடித்துள்ளது.

11 views

'காத்து' பட பாடல் வெளியீடு - வனிதா விஜயகுமாரின் அசத்தல் நடனம் | #ThanthiTv

அறிமுக இயக்குநர் தவசிராஜின் 'காத்து' பட பாடலுக்கு நடிகை வனிதா விஜயகுமார் நடனமாடியுள்ளார்.

17 views

ராகவா லாரன்ஸை இயக்கும் கௌதம் மேனன்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.