இயக்குனர் சுசி கணேசனின் பாலிவுட் படம் - "திருட்டுப்பயலே - 2" படத்தின் இந்தி ரீமேக்

இயக்குனர் சுசி கணேசனின் இரண்டாவது பாலிவுட் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுசி கணேசனின் பாலிவுட் படம் - திருட்டுப்பயலே - 2 படத்தின் இந்தி ரீமேக்
x
 'ஃபைவ் ஸ்டார்', 'விரும்புகிறேன்', 'கந்தசாமி' "  திருட்டுப்பயலே "உட்பட ஏராளமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சுசிகணேசன், தற்போது 'திருட்டுப்பயலே - 2' படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இதில் கநாயகனாக வினித் குமார் சிங்கும், கதாநாயகியாக 
ஊர்வசி ரெளத்தேலாவும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு 
'தில் ஹே கிரே' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்