நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் "ஜெய் பீம்" படத்தின் "பவர்" பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் "ஜெய் பீம்" படத்தின் "பவர்" என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் ஜெய் பீம் படத்தின் பவர் பாடல் வெளியீடு
x
இயக்குனர் ஞானவேல் இயக்கிய "ஜெய் பீம்" படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம், நவம்பர் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்