விஷால் நடிப்பில் உருவாகும் 'லத்தி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு லத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகும் லத்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
x
ஏ.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். லத்தி திரைப்படம், விஷால் நடிக்கும் 32ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்