31வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்

தமிழ் திரையுலகத்தை தன் இசையால் ஈர்த்து வரும் இசையமைப்பாளர் அனிருத், தனது 31வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
31வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்
x
2012இல் "3" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், மக்கள் மனதை தன் பாடல்கள் மூலம் கவர்ந்துள்ளார். அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத், இளம் வயதிலேயே சிறந்த இசையடைப்பாளர், சிறந்த பாடகர் என பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியன் 2, விக்ரம், பீஸ்ட் என அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் அனிருத், தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 


Next Story

மேலும் செய்திகள்