'ஜெய்பீம்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு - வழக்கறிஞராக மிரட்டும் நடிகர் சூர்யா

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு - வழக்கறிஞராக மிரட்டும் நடிகர் சூர்யா
x
சூர்யா நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஞானவேல் இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யா பழங்குடி மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்(FIRST LOOK) போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது டீசர் வெளியாகி உள்ளது. ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்