இணையத்தை கலக்கிய மணி ஹெய்ஸ்ட் தொடர் - இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு

இணையத்தை கலக்கிய மணி ஹெய்ஸ்ட்(Money Heist) தொடரின் 5 பாகத்தின் 2 ஆவது பகுதியின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இணையத்தை கலக்கிய மணி ஹெய்ஸ்ட் தொடர் - இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு
x
இணையத்தை கலக்கிய மணி ஹெய்ஸ்ட்(Money Heist) தொடரின் 5 பாகத்தின் 2 ஆவது பகுதியின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மணி ஹெய்ஸ்ட் தொடரின் 5 ஆம் பாகத்தின் முதல் பகுதி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தொடரின் 5 ஆம் பாகத்தின் 2 ஆவது பகுதி டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடரின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்து வெளியாக உள்ள இந்த தொடரின் 5 ஆம் பாகத்தின் 2 ஆவது பகுதி உடன் தொடர் முடிவுக்கு வர உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்