புதிய கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் - வெளியான 'AGP' பர்ஸ்ட்லுக் போஸ்டர்
பதிவு : அக்டோபர் 12, 2021, 03:22 PM
நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள 'ஏஜிபி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள 'ஏஜிபி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், லட்சுமி மேனன் ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடித்துள்ளார். இது படம் ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள்  சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

107 views

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

93 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

36 views

போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடி - அனன்யா பாண்டேவின் செல்போன் பறிமுதல்

போதைப் பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.

19 views

"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது"; "அப்பாக்கள், மகள்களுக்கு சமர்ப்பணம்" - இசையமைப்பாளர் இமான் பேட்டி

"கண்ணான கண்ணே" பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

11 views

பிற செய்திகள்

குடியரசுத் தலைவருடன் ரஜினிகாந்த் சந்திப்பு - நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

3 views

"ரஜினிகாந்த் படத்தில் பாடியது மிகவும் மகிழ்ச்சி"- மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி

அண்ணாத்த படத்தில் பாடல் பாடியது வாழ்நாள் சாதனை போன்று உணர்வதாக என மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

9 views

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போலீஸில் புகார்

நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

3 views

"நடிக்க விருப்பமில்லாத ரஜினியை நான்தான் கட்டாயப்படுத்தினேன்" - நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் பிரத்யேக பேட்டி

நடிக்க விருப்பமில்லாத நடிகர் ரஜினியை நடிக்க கட்டாயப்படுத்தி நான் தான் ஊக்கப்படுத்தினேன் என நடிகர் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.

250 views

தாதா சாகேப் பால்கே யார்?

இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்ட நிலையில், விருது பற்றியும், இதுவரை விருது வென்றவர்கள் பற்றியும் விரிவாக பார்ப்போம்...

2 views

"ஜெய்பீம்" படத்தின் 2 ஆவது பாடல் வெளியீடு

ஜெய்பீம் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.