நடிகர் நெடுமுடி வேணு மறைவு - வயது 73.. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்
பதிவு : அக்டோபர் 12, 2021, 09:15 AM
நடிகர் நெடுமுடி வேணு மறைவு - வயது 73.. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்
நடிகர் நெடுமுடி வேணு மறைவு - வயது 73.. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் 

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவு காரணமாக காலமானர்.  500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நெடுமுடி வேணுவின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது, இந்த தொகுப்பு... 

பிற செய்திகள்

ஜெயில் - திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு; "ஒரு வாரத்தில் பதில் கூற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

165 views

மாநாடு திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் - மகிழ்ச்சியில் மாநாடு படக்குழு

சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

83 views

2021 ஆம் ஆண்டு திரைப்படங்களின் வசூல் சாதனை - மாஸ்டர், அண்ணாத்த ரூ. 200கோடிக்கும் மேல் வசூல்

2021 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும், ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும் 200கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

25 views

சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ஜெய்பீம்' - 'பொல்லாத உலகத்திலே' பாடல் வெளியீடு

சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தில் இருந்து பொல்லாத உலகத்திலே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

5395 views

ரசிகர்களுக்காக இளையராஜா வெளியிட்ட புதிய பாடல்

ரசிகர்களுக்காக இசைஞானி இளையராஜா பியானோ வாசிக்கும் காட்சி இணைய தளங்களில் பரவி வருகிறது.

142 views

தடைகளை கடந்து வெளியான 'மாநாடு'

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.