மலையாள நடிகர் நெடுமுடி வேணு இறப்பு - திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
பதிவு : அக்டோபர் 11, 2021, 05:24 PM
மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல் நல பாதிப்பால் காலமானார்.
மலையாளம் மற்றும் தமிழில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நெடுமுடி வேணு, பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன். ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். 2 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 6 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்று அசத்தியவர் நெடுமுடி வேணு. பத்திரிகையாளராகவும் இணை ஆசிரியராகவும் பணியாற்றிய இவர், நாடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டார். ஆயிரத்து 980களில் இயக்குநர்கள் அரவிந்தன், பத்மராஜன் மற்றும் பரத் கோபி ஆகியோருடன் நெடுமுடி நெருக்கமாக பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிய நெடுமுடி பின்னர் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்தார். வயிற்று வலி காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நெடுமுடி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

595 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

126 views

பிற செய்திகள்

'வலிமை' படத்தின் 2வது பாடலின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

7 views

இனி "தல"ன்னு கூப்பிடாதீங்க.. - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

'தல' என்று தன்னை அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12 views

இனி "தல"ன்னு கூப்பிடாதீங்க.. - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

தன்னை தல என அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

39 views

முடிகிறது 'மணி ஹெய்ஸ்ட்' - ஆரம்பமாகிறது பெர்லின் ஆட்டம்

முடிகிறது 'மணி ஹெய்ஸ்ட்' - ஆரம்பமாகிறது பெர்லின் ஆட்டம்

16 views

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்

83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

396 views

'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு விருது - பினாராயி விஜயன் வழங்கினார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள அரசின் 51வது மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.