மலையாள நடிகர் நெடுமுடி வேணு இறப்பு - திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
பதிவு : அக்டோபர் 11, 2021, 05:24 PM
மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல் நல பாதிப்பால் காலமானார்.
மலையாளம் மற்றும் தமிழில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நெடுமுடி வேணு, பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன். ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். 2 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 6 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்று அசத்தியவர் நெடுமுடி வேணு. பத்திரிகையாளராகவும் இணை ஆசிரியராகவும் பணியாற்றிய இவர், நாடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டார். ஆயிரத்து 980களில் இயக்குநர்கள் அரவிந்தன், பத்மராஜன் மற்றும் பரத் கோபி ஆகியோருடன் நெடுமுடி நெருக்கமாக பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிய நெடுமுடி பின்னர் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்தார். வயிற்று வலி காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நெடுமுடி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

725 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

505 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

124 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

97 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

87 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

பிற செய்திகள்

புதிய திரைப்படம் "கோல்மால்" - ஜீவா, சிவா இணைந்து நடிப்பு

கோல்மால் என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

64 views

அண்ணாத்த திரைப்படத்தின் 2வது பாடல் வெளியீடு -'சார காற்றே' காதல் பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் 2 ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

1601 views

"தனியாக மீண்டுவர நேரம் அளியுங்கள்" - நடிகை சமந்தா வேண்டுகோள்

நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து பரவும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்

29 views

"நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்தனர்" - பிரபுதேவா

'பஹிரா' படத்தில், நாள்தோறும் ஒரு வேடமிட்டதாக, நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார்.

14 views

பிரபுதேவா நடிக்கும் 'பஹிரா' படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள "பஹிரா" படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

21 views

இளையராஜா இசையமைத்துள்ள புதிய படம் - மாயோன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் சிபிராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.