புதிய திரைப்படம் "கோல்மால்" - ஜீவா, சிவா இணைந்து நடிப்பு

கோல்மால் என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.
புதிய திரைப்படம் கோல்மால் - ஜீவா, சிவா இணைந்து நடிப்பு
x
பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் . முழுநீள நகைச்சுவை படமாக கோல்மால் இருக்கும் என்று பொன்குமரன் தெரிவித்துள்ளார்.  யோகி பாபு , மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்