பிரபுதேவா நடிக்கும் 'பஹிரா' படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள "பஹிரா" படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பிரபுதேவா நடிக்கும் பஹிரா படத்தின் டிரைலர் வெளியீடு
x
நடிகர் பிரபுதேவா நடித்துள்ள "பஹிரா" படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பரதன் பிக்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமைரா தஸ்தர், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்