இளையராஜா இசையமைத்துள்ள புதிய படம் - மாயோன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் சிபிராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்துள்ள புதிய படம் - மாயோன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு
x
நடிகர் சிபிராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் கிஷோர் இயக்கி உள்ளார். அமானுஷ்ய சக்திகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்