"அண்ணாத்த" படத்தின் முதல் பாடல் - வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல், வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் - வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு
x
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல், வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இமான் இசையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல், வரும் 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்