ரஜினி, சிம்புவுடன் மோதும் அருண் விஜய் - தீபாவளிக்கு வெளியாகும் அருண் விஜய்யின் 'வா டீல்'

அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள "வா டீல்" திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, சிம்புவுடன் மோதும் அருண் விஜய் - தீபாவளிக்கு வெளியாகும் அருண் விஜய்யின் வா டீல்
x
அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள "வா டீல்" திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை றெக்க, சீறு ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரத்தின சிவா இயக்கியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டே இந்த படம் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனிடையே தற்போது தீபாவளிக்கு "வா டீல்" திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று, ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்