டெல்லியில் "பீஸ்ட்" படத்தின் படப்பிடிப்பு - சண்டைக்காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் "பீஸ்ட்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு - சண்டைக்காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல்
x
சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தனியார் வணிக வளாகம் ஒன்றில் நடந்த படப்பிடிப்பில், நடிகர் விஜய் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்