ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள 'விசித்திரன்' - நவம்பரில் படம் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 23, 2021, 03:30 PM
பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் ஆகும், பத்ம குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதையடுத்து, விசித்திரன் திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி - இளைஞர் உடல் நசுங்கி பலி...

சென்னையில், அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியானார்.

126 views

பிற செய்திகள்

"வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு" - 1 கோடி பார்வைகளை கடந்த மாநாடு டிரைலர்

சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டிரைலர் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

802 views

ஜோதிகா நடிப்பில் வெளியாகும் ' உடன்பிறப்பே' - முதல் பாடல் இன்று வெளியீடு

ஜோதிகா மற்றும் சசிக்குமார் நடிப்பில் வெளியாக உள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

925 views

'அண்ணாத்த' திரைப்பட பாடல் - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

'அண்ணாத்த' திரைப்பட பாடல் - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

96 views

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' திரைப்படம் - செல்லம்மா பாடலின் Glimpse வீடியோ வெளியீடு

24 views

கௌதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல்... நாளை வெளியீடு

தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சார திருவிழாவை ஒட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது.

29 views

"45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி..." - நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

45 வருடங்கள் தன் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.