அரண்மனை-3 படத்தின் 3ஆவது பாடல்: 'லொஜக் மொஜக்' பாடல் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 23, 2021, 11:48 AM
ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை-3 படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில், விவேக், ராஷி கண்ணா, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியான நிலையில், தற்போது "லொஜக் மொஜக்" என்ற 3ஆவது பாடல் வெளியிடப்படுள்ளது. இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். அரண்மனை-3 திரைப்படம், அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

438 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

122 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

73 views

மின்கலன் கருவிகள் கொள்முதல் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

8 views

"ஓ.டி.டி தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

ஓ.டி.டி தளம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

7 views

பிற செய்திகள்

"ஆன்லைன் ரம்மி தடை செய்யும் நடவடிக்கை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

2 views

சட்டீஸ்கர் மாநிலத்தில் தசரா பேரணிக்குள் புகுந்த வாகனம் - ஒருவர் பலி

சட்டீஸ்கர் மாநிலத்தில் தசரா பேரணிக்குள் புகுந்த வாகனம் - ஒருவர் பலி

5 views

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலம் - தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரிதேவியை ஊர்வலமாக எடுத்து செல்லும் வைபவம்

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலம் - தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரிதேவியை ஊர்வலமாக எடுத்து செல்லும் வைபவம்

31 views

பில் கிளின்டன் மருத்துவமனையில் அனுமதி - கொரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் தகவல்

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

39 views

பட்டாசு விற்பனை - மு.க.ஸ்டாலின் கடிதம்

பட்டாசு விற்பனை மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு 4 மாநில முதலமைச்சர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

11 views

'ஜெய்பீம்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு - வழக்கறிஞராக மிரட்டும் நடிகர் சூர்யா

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

113 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.