'அனபெல் சேதுபதி' குறித்து சி.எஸ்.அமுதன் ட்வீட் - "என்னால் நிச்சயம் பந்தயம் கட்ட முடியும்"
பதிவு : செப்டம்பர் 20, 2021, 10:34 AM
அனபெல் சேதுபதி படம் குறித்து, இயக்குனர் சிஎஸ் அமுதன் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் ஓடிடியில் வெளியான அனபெல் சேதுபதி திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குனர் சிஎஸ் அமுதன், படத்தில் பாராட்டவும் அதே நேரம் மோசமான விஷயங்கள் பல இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், தன்னால் நிச்சயம் பந்தயம் கட்ட முடியும், எதிர்காலத்தில் படைப்பாற்றல் திறனில் தவிர்க்கமுடியாத சக்தியாக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

308 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

297 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

28 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

25 views

பிற செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2 views

உள்ளாட்சி தேர்தல் நாளில் மழை - மழையை பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

5 views

நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன? - தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படுமா?

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக வட மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட காரணம் என்ன...?

8 views

தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை - தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

8 views

ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் - யோகநரசிம்மர் கோலத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 3 ஆவது நாள் நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.

8 views

பொறியியல் மாணவர் சேர்க்கையில் அதிர்ச்சி தகவல் - 72 கல்லூரிகளில் ஒருவர் சேர்க்கை கூட இல்லை

பொறியியல் மாணவர் சேர்க்கையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.