ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' டிரைலர் வெளியீடு

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் டிரைலர் வெளியீடு
x
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி, இசையமைத்து, நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்படுள்ளது. சிவகுமாரின் சபதம் வரும் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்