யோகிபாபுவின் "தேன் நிலவில் மனைவியை காணோம்" - புதுமுக இயக்குனர் இயக்கும் காமெடி படம்

நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்திற்கு தேன் நிலவில் மனைவியை காணோம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
யோகிபாபுவின் தேன் நிலவில் மனைவியை காணோம் - புதுமுக இயக்குனர் இயக்கும் காமெடி படம்
x
நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்திற்கு தேன் நிலவில் மனைவியை காணோம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கயல் கதிர்காமர் இயக்கும் இந்த படத்திற்கு வி.சி.குகநாதன் கதை எழுதியுள்ளார். இதில் மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவா இசையமைக்க உள்ளார்..

Next Story

மேலும் செய்திகள்