ஆர்யா நடிக்கும் 'அரண்மனை-3' - அக்டோபர் 14ல் வெளியீடு

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை-3 திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 - அக்டோபர் 14ல் வெளியீடு
x
ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை-3 திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான இதன் 2 பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 3ஆவது பாகத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாகத்தையும் சுந்தர் சி தான் இயக்கியுள்ளார். இதில், ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்