அனபெல் சேதுபதியின் 'ஜிஞ்சர் சோடா' பாடல் - நாளை ஓடிடியில் வெளியாகும் 'அனபெல் சேதுபதி'
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ஜிஞ்சர் சோடா என்ற பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ஜிஞ்சர் சோடா என்ற பாடல் வெளியாகி உள்ளது. நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். டாப்ஸி இதில், கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளது.
Next Story