"வாய்ப்பு கொடுத்த பாக்யராஜை மறக்க முடியாது" - நடிகர் யோகிபாபு பேச்சு
பதிவு : செப்டம்பர் 14, 2021, 01:12 PM
15 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாக்யராஜை மறக்க இயலாது என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாக்யராஜை மறக்க இயலாது என நடிகர் யோகிபாபு  தெரிவித்துள்ளார். முருங்கைகாய் சிப்ஸ் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், தற்போது தாம் பிஸியாக இருந்தாலும், சாந்தனு படத்தை தவிர்ப்பது நன்றாக இருக்காது என்றார். சாந்தனு அழைப்பு விடுத்தால், இன்னும் எத்தனை படங்களானாலும் நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் யோகி பாபு கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.