அருண்விஜய்யின் 'பார்டர்' டிரைலர் வெளியீடு: 3 முன்னணி நடிகர்கள் இணைந்து வெளியிட்டனர்

அருண்விஜய் நடிப்பில் உருவான 'பார்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
அருண்விஜய்யின் பார்டர் டிரைலர் வெளியீடு: 3 முன்னணி நடிகர்கள் இணைந்து வெளியிட்டனர்
x
 அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின், பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்ட, 'பார்டர்' டிரைலர்  இணையத்தை கலக்கி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்