சூர்யா, ஜோதிகாவின் 15ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் - ரசிகர்கள் வாழ்த்து மழை
பதிவு : செப்டம்பர் 11, 2021, 04:48 PM
நட்சத்திரத் தம்பதியான சூர்யாவும் ஜோதிகாவும், தங்கள் 15ம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.
நட்சத்திரத் தம்பதியான சூர்யாவும் ஜோதிகாவும், தங்கள் 15ம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு, இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

382 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

45 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

32 views

பிற செய்திகள்

"எய்ம்ஸ் வரைபட பணிகள் துவக்கம்" - சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்

நீட் தேர்வுக்கு பின்னர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

0 views

"ஆளுநர் மூலம் ஆட்சியை சீர்குலைக்க முயற்சி" - ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.

தமிழகத்தின் புதிய ஆளுநர், மாநில அரசுக்கு எதிராக செயல்பட கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

7 views

புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்.. அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும்

புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்.. அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும்

8 views

புகார்கள் வரும் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் முத்துசாமி

சென்னை கேகே நகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள குடியிருப்பின் குறைகளை நிவர்த்தி செய்ய இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்

5 views

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல்

நாளை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

42 views

கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்

கடன் தொல்லையால் தாயுடன் மகன் தற்கொலை - சயனைடு சாப்பிட்டு தற்கொலை என தகவல்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.