மலைவாழ் மக்களின் சோகத்தை சொல்லிய "தேன்" - 2020-ம் ஆண்டின் சிறந்த படமாக தேர்வு
பதிவு : செப்டம்பர் 11, 2021, 04:45 PM
இயக்குநர் கணேஷ் விநாயகனின் தேன் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது அறிவித்து உள்ளது.
இயக்குநர் கணேஷ் விநாயகனின் தேன் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது அறிவித்து உள்ளது. மலைவாழ் மக்களின் மறைக்கப்பட்ட வாழ்வியலை விவரிக்கும் வகையில், தேன் என்ற திரைப்படம் வெளியானது. குரங்கணி மலையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பல்வேறு பாராட்டுகளைப் பெற்ற நிலையில், கடந்த ஆண்டுக்கான சிறந்த படமாக தேன் திரைப்படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்து உள்ளது. சிறந்த படத்துக்கான ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருதுடன், 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் தேன் படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்து உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

382 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

45 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

32 views

பிற செய்திகள்

அண்ணாத்த... வலிமை... மாநாடு...? - தீபாவளிக்கு தியேட்டர்களில் மும்முனைப் போட்டி?

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

0 views

நடிகர் சிம்புவின் "மாநாடு" திரைப்படம்... "தீபாவளிக்கு மாநாடு வெளியாகும்"

நடிகர் சிம்புவின் "மாநாடு" திரைப்படம்... "தீபாவளிக்கு மாநாடு வெளியாகும்"

1 views

ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி

ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி

10 views

2 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்பட விழா - படங்களை காண குவியும் திரை நட்சத்திரங்கள்

2 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்பட விழா - படங்களை காண குவியும் திரை நட்சத்திரங்கள்

6 views

வந்துட்டான்யா..! வந்துட்டான்..! Re-Entry கொடுத்த வடிவேலு | Full Press Meet

வந்துட்டான்யா..! வந்துட்டான்..! Re-Entry கொடுத்த வடிவேலு

85 views

விக்ரம் நடிப்பில் உருவாகும் மகான் - வெளியானது துருவ் விக்ரமின் லுக்

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் திரைப்படத்தில், துருவ் விக்ரமின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.