விக்ரம் நடிப்பில் உருவாகும் மகான் - வெளியானது துருவ் விக்ரமின் லுக்

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் திரைப்படத்தில், துருவ் விக்ரமின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகும் மகான் - வெளியானது துருவ் விக்ரமின் லுக்
x
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் திரைப்படத்தில், துருவ் விக்ரமின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'மகான்' படத்திலிருந்து துருவ் விக்ரமின் லுக்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்