"கோடியில் ஒருவன்; படம் சிறப்பாக வந்துள்ளது - மக்களுக்கு பிடிக்கும்" - விஜய் ஆண்டனி பேச்சு
பதிவு : செப்டம்பர் 10, 2021, 06:33 PM
இசைஞானி இளையராஜாவை முன்னோடியாக கொண்டு இசையமைக்க வந்ததாக விஜய் ஆண்டனி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவை முன்னோடியாக கொண்டு இசையமைக்க வந்ததாக விஜய் ஆண்டனி பெருமிதம் தெரிவித்துள்ளார். செந்தூர் பிலிம் தயாரிப்பில், விஜய் ஆண்டனி-ஆத்மிகா நடிப்பில் உருவான கோடியில் ஒருவன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, நடிகை ஆத்மிகா, தனக்கு பிடித்த நடிகை என புகழாரம் சூட்டினார். படத்தின் பைனல் வெர்ஷனை பார்த்தேன், அது மக்களுக்கு பிடிக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்ற விஜய் ஆண்டனி, இயக்கம், இசையமைப்பு ஆகியவை சிறப்பாக வந்துள்ளது என்றார். மேலும், இளையராஜா தனது முன்னோடி என்றும் அவர் தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

377 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

39 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

30 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

1 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

நடிகர் ரஜினிகாந்தின் "அண்ணாத்த" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

11 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

1 views

சிவகார்த்திகேயனின் "டாக்டர்" திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

56 views

டிகாப்ரியோ நடிப்பில் உருவாகியுள்ள 'Don't Look Up' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ் இணைந்து நடிக்கும் "டோண்ட் லுக் அப்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

15 views

மிர்ச்சி சிவா நடிப்பில் "இடியட்" திரைப்படம்: இம்மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல்

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள இடியட் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 views

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் - பூஜையுடன் தொடங்கிய 'RC 15' படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'RC 15' படம் பூஜையுடன் தொடங்கியது.

329 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.