கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
கியானு ரீவ்ஸின் The Matrix Resurrections : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி
x
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிக கியானு ரீவ்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள "த மேட்ரிக்ஸ் ரிசரக்‌ஷன்ஸ்" திரைப்படத்தை லனா வச்சவ்ஸ்கி இயக்கியுள்ளார். இத்திரைபடத்தில் கேரி ஆனி மோஸ், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் உள்ளிட்டோரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்