ஹர்பஜன் சிங் நடிக்கும் "ப்ரண்ட்ஷிப்" - ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு
பதிவு : செப்டம்பர் 07, 2021, 04:39 PM
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜூன் கூட்டணியில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜூன் கூட்டணியில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சூர்யா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹர்பஜன் சிங் கல்லூரி மாணவராக நடிக்க அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்கிறார். இதில் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்க, திரைப்படத்தை வரும் 17ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி வாழ்க்கையயும், அதிரடி ஆக்‌ஷன்களையும் கொண்ட படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

பிற செய்திகள்

எஸ்.பி.பி : காற்றில் கரைந்த ஓராண்டு...அசாத்திய பாடல்கள் தந்த குரல் மன்னன்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

24 views

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

44 views

"ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

ஓடிடி தளங்கள் இந்தியாவில் பிரபலமடைந்து வருவது சிறிய மாநில படங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

6 views

டெல்லியில் "பீஸ்ட்" படத்தின் படப்பிடிப்பு - சண்டைக்காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் "பீஸ்ட்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

154 views

செப்.25 - பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்.பி.பி பாடல்களால் நிறைந்திருந்த ஓராண்டு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

40 views

எஸ்.பி.பி - காற்றில் கரைந்த ஓராண்டு... உள்ளங்களை ஈர்த்த மேக்னெட் மென்குரல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.