கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி: கார்த்தி - அதிதி நடிக்கும் "விருமன்"
பதிவு : செப்டம்பர் 06, 2021, 09:06 AM
நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாக உள்ள விருமன் படத்தில், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
நடிகர் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில், உருவாகும் இந்த படத்தை முத்தையா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதனிடையே, தனது மகளை அறிமுகம் செய்துள்ள சூர்யா-ஜோதிகாவிற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், ரசிகர்கள் அதிதியை நேசிப்பார்கள் என்று கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

158 views

சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

125 views

விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

68 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

64 views

பெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

29 views

பிற செய்திகள்

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் - கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தீக்குளிக்க முயற்சி

மதுரவாயல் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 views

ரூ.5 கோடி பணத்திற்காக நடந்த கடத்தல் - ஐடி நிறுவன ஊழியரை கடத்திய சம்பவம்

பெங்களூருவில் பணத்துக்காக தன்னுடன் வேலை பார்த்த நபரை கடத்திய ஐடி நிறுவன ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

8 views

உலக அளவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக அளவில், டெல்டா ரக வைரஸ் இதா கொரோனா ரக வைரஸ்களை விட மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் ரகமாக மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

73 views

தமிழகத்தில் 10 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில், 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

9 views

வேட்டி அவிழ்ந்த‌து தெரியாமல் சித்தராமய்யா உரை - கர்நாடக சட்டப்பேரவையில் சிரிப்பலை

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

80 views

தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் - போட்டியின்றி திமுக வேட்பாளர்கள் தேர்வு

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தமிழகத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.