"நான் ஒரு முட்டாள் " - நடிகர் விஜய்சேதுபதி பேச்சு
பதிவு : செப்டம்பர் 04, 2021, 11:23 AM
தன்னை புத்திசாலி என்று காட்டிக் கொள்ளவே மற்றவர்களின் படைப்பை குறைகூறுவார்கள் நடிகர் விஜய்சேதுபதி பேச்சு..
தன்னை புத்திசாலி என்று காட்டிக் கொள்ளவே மற்றவர்களின் படைப்பை குறைகூறுவார்கள் என்றும், அந்த வகையில் தான் ஒரு முட்டாள் என்றும் லாபம் திரைப்பட குழுவின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி கூறி உள்ளார்.
 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.