ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய பாடல் - 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய பாடல் 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய பாடல் - 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை
x
ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் பாடிய பாடல் 5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய பாடல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியானது. இந்நிலையில் யூடியூப்பில் இந்த பாடல் 5 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்