சினிமாவில் 50வது ஆண்டு கொண்டாடும் மம்முட்டி - அரசு சார்பில் விரைவில் பாராட்டு விழா

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மம்முட்டி திரைத்துறைக்கு வந்து 50வது ஆண்டையொட்டி, கேரள அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என அம்மாநில அமைச்சர் சஜி செரியான் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் 50வது ஆண்டு கொண்டாடும் மம்முட்டி - அரசு சார்பில் விரைவில் பாராட்டு விழா
x
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மம்முட்டி திரைத்துறைக்கு வந்து 50வது ஆண்டையொட்டி, கேரள அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என அம்மாநில அமைச்சர் சஜி செரியான் சட்டசபையில் தெரிவித்துள்ளார். நடிகர் மம்முட்டியின் முதல் திரைப்படமான அனுபவங்கள் பாலிச்சாக்கால் கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியானது. 
இந்நிலையில், அவர் திரைத்துறைக்கு வந்து 50 ஆவது ஆண்டு கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் நடிகர் மம்முட்டியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்