"ரசிகர்கள், வெறுப்பாளர்களுக்கு நன்றி" - அஜித்

ரசிகர்கள் மற்றும் வெறுப்பாளர்களை ஏற்றுக் கொள்வதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்து உள்ளார்.
ரசிகர்கள், வெறுப்பாளர்களுக்கு நன்றி - அஜித்
x
ரசிகர்கள் மற்றும் வெறுப்பாளர்களை ஏற்றுக் கொள்வதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்து உள்ளார்.

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், திரைத் துறையில் 30ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், 
 
இவர்கள், ஓரு நாணயத்தின் மூன்று பக்கங்கள் எனவும் கூறியுள்ளார்.
 
ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களின் வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் மனதார ஏற்றுக்கொள்வதாகவும்,
 
அனைவரையும் கருணையோடு நேசிக்கிறேன் என்றும் அஜித் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்