நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' டைட்டில் பாடல் இன்று வெளியீடு

நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் டைட்டில் பாடல் இன்று வெளியீடு
x
நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிக்கு இந்த படத்தை, மிலிந்த் ராவ் இயக்குகிறார். கிரிஷ் கே பாலகிருஷ்ணன் படத்திற்கு இசையமைக்கிறார். நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது

Next Story

மேலும் செய்திகள்