கே.எஸ்.ரவிக்குமார் நடித்து தயாரிக்கும் "கூகுள் குட்டப்பா" - ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது
பதிவு : ஆகஸ்ட் 03, 2021, 02:29 PM
பிரபல இயக்குனரான கே. எஸ் ரவிக்குமார், நடித்தும் தயாரித்தும் வரும் கூகுள் குட்டப்பா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
 மலையாளத்தில் வெளி வந்த ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் பலரை கவர்ந்ததால், அதை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் கே.எஸ் ரவிக்குமாருடன் பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிக்கின்றனர். 

பிற செய்திகள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; 4 மாதங்கள் கால அவகாசம் - உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, 4 மாதங்கள் கால அவகாசம் அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 views

"காவிரி நீரை முறையாக வழங்கவில்லை" - கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.

15 views

"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

13 views

புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் - பாஜக வேட்பாளர் செல்வகணபதி தேர்வு

புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினராக, செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, பாஜகவை சேர்ந்த செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

24 views

ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

17 views

"அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தோல்வி பயத்தால் நிராகரிப்பு" - எடப்பாடி பழனிசாமி

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை கடந்த அதிமுக அரசு நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.