'வலிமை' முதல் பாடல் வெளியீடு எப்போது? - இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு

வலிமை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை முதல் பாடல் வெளியீடு எப்போது? - இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு
x
 ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து, படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு முதல் பாடல் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்