ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ் - Walk of Fame அரங்கில் நட்சத்திரம் பதிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ்சுக்கு, Walk of Fame அரங்கில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளது.
ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ் - Walk of Fame அரங்கில் நட்சத்திரம் பதிப்பு
x
பிரபல ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ்சுக்கு, Walk of Fame அரங்கில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளது. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர்களுக்கு, வின்னி தெருவில் அமைக்கப்பட்டுள்ள Walk of Fame எனும் அரங்கில் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நட்சத்திரம் பதிக்கப்படும். இது அந்த கலைஞனுக்கு அளிக்கப்படும் மரியாதை ஆகும். அதன் படி, பிரபல நடிகர் டெர்ரி க்ரூஸ்சுக்கு, அவரது பிறந்த நாளன்று, கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டெர்ரி க்ரூஸ், தமக்கு கிடைத்த இந்த அந்தஸ்து பெருமிதம் அளிப்பதாக, கூறியுள்ளார். Walk of Fame - ல் டெர்ரி க்ரூஸ் இரண்டாயிரத்து 699 வது நட்சத்திரம் ஆவார்.

Next Story

மேலும் செய்திகள்