மகேஷ் பாபுவின் புதிய திரைப்படம் - "சர்க்கார் வாரி பாட்டா" : 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு

மகேஷ் பாபு நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபுவின் புதிய திரைப்படம் - சர்க்கார் வாரி பாட்டா : 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு
x
மகேஷ் பாபு நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், படம் வெளிவரும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தங்களின் உற்சாக்கத்தை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா, 2022 பொங்கலுக்கு வெளியாகயுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்