பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை - இரவு 12 மணிக்கு அமேசான் ப்ரைமில் வெளியீடு

ஆர்யா நடிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 1975 ஆம் காலக்கட்டத்தில் வடசென்னை பகுதியில் இருந்த பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை படம் உருவாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை - இரவு 12 மணிக்கு அமேசான் ப்ரைமில் வெளியீடு
x
ஆர்யா நடிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 1975 ஆம் காலக்கட்டத்தில் வடசென்னை பகுதியில் இருந்த பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை படம் உருவாகியுள்ளது. படத்தில் பசுபதி, கலையரசன், முத்துக்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமேசான் ப்ரைமில் நள்ளிரவு 12 மணிக்கு சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆர்யாவின் நடிப்பு, பாக்சிங் திரைக்களம், கலைஇயக்கம் உள்ளிட்டவை ரசிக்கும்படி இருப்பதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்