"கண்ணம்மா என்னம்மா" ஆல்பம் பாடல் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கண்ணம்மா என்னம்மா என்ற ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
x
கண்ணம்மா என்னம்மா என்ற ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரியோ ராஜ், பவித் ரலக்‌ஷ்மி ஆகியோ நடிப்பில், தேவ் பிரகாஷ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலின் டீசர் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்