டிவிட்டரில் தனுஷை பின் தொடரும் 1 கோடி பேர் - தமிழ் பட உலகில் சாதனை

தமிழ்பட உலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் நடிகர் தனுஷை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.
டிவிட்டரில் தனுஷை பின் தொடரும் 1 கோடி பேர் - தமிழ் பட உலகில் சாதனை
x
பிரபல நடிகர் தனுஷ் ஹாலிவுட், ஹோலிவுட் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் பட உலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில்  நடிகர் தனுஷை டிவிட்டரில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதனை தனுஷ் ரசிகர்கள் இணையதளத்தில் டிரென்ட் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்