உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவுக்கு இடம்

உலகின் தலைசிறந்த 25 முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இசைஞானி இளையராஜா இடம் பிடித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜாவுக்கு இடம்
x
உலகின் தலைசிறந்த 25 முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இசைஞானி இளையராஜா இடம் பிடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் இந்திய திரையுலகில் எண்ணற்ற பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளையராஜாவுக்கு இந்த பட்டியலில் 9-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.  இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் இளையராஜாவுக்கும் இடமளித்து கவுரவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்