விஸ்வாசம் சாதனையை முறியடித்த வலிமை - யூடியூபில் 6.37 லட்சம் லைக் பெற்று சாதனை
பதிவு : ஜூலை 12, 2021, 05:57 PM
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், யூடியூபில் 6.37 லட்சம் லைக்குகளை பெற்று, விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், யூடியூபில் 6.37 லட்சம் லைக்குகளை பெற்று, விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக, அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை 14 மணி நேரத்தில் முறியடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள், தற்போது வெளியான இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.