ரீமேக்காகும் "காசே தான் கடவுளடா" படம்
பதிவு : ஜூலை 08, 2021, 07:59 PM
தமிழ் சினிமாவின் க்ளாசிக் திரைப்படமான "காசே தான் கடவுளடா" படத்தை, இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார்.
தமிழ் சினிமாவின் க்ளாசிக் திரைப்படமான "காசே தான் கடவுளடா" படத்தை, இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார். மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ள இயக்குநர் கண்ணன், ஜூலை 15 முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.