யூரோ கால்பந்து தொடரிலும் எதிரொலித்த 'வலிமை' அப்டேட்
பதிவு : ஜூலை 08, 2021, 03:48 PM
யூரோ கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களின் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களின் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக அவரது ரசிகர்கள்  ஒன்றரை வருடமாக காத்திருக்கின்றனர். அரசியல் தலைவர்கள், விளையாட்டு மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள் தற்போது, யூரோ கோப்பை மைதானத்திலும் வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை ஏந்தியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.