மீண்டும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி - புதிய படம் அறிவிப்பு
பதிவு : ஜூலை 06, 2021, 10:30 AM
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி அடைந்தன. இதன் பிறகு மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் மோகன்லால் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. த்ரிஷா முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களது கூட்டணியில் "டுவெல்த் மேன்" என்கிற புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் முடிந்த பிறகே, ராம் தொடங்கப்படுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

செப்.25ல் அண்ணாத்த முதல் பாடல்? எஸ்.பி.பி. நினைவு நாளில் பாடல் வெளியீடு?

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

6 views

ஆர்யா நடிக்கும் 'அரண்மனை-3' - அக்டோபர் 14ல் வெளியீடு

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை-3 திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

81 views

ஆபாச படம் எடுத்தது தொடர்பான வழக்கு - ராஜ்குந்த்ரா மீதான குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆபாச படம் தொடர்பான வழக்கில் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் 1500 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

63 views

அனபெல் சேதுபதியின் 'ஜிஞ்சர் சோடா' பாடல் - நாளை ஓடிடியில் வெளியாகும் 'அனபெல் சேதுபதி'

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ஜிஞ்சர் சோடா என்ற பாடல் வெளியாகி உள்ளது.

7 views

சலசலப்பை ஏற்படுத்திய 'தலைவி' திரைப்படம் : திமுக - எம்.ஜி.ஆர். உறவு முறிந்தது ஏன்?

அண்மையில் வெளியான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாப்பாத்திரம் தொடர்பான காட்சிகளுக்கு அதிமுக வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு....

141 views

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படம் - மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக சர்ச்சை

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.